கார்டுதாரர்களுக்கு முகாம்

img

ஸ்மார்ட் கார்டுதாரர்களுக்கு முகாம்

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள அங்காடிகளில் குடும்ப அட்டைதாரர்களின் ஸ்மார்ட் கார்டுகளில் ஆதார் எண், கைபேசி எண் ஆகியவற்றை இணைக்கும் முகாம் நடைபெறுகிறது.